கலியுதிப்பின் கிளை : (ஆண்ட மன்னர்கள்)
கலியுதிப்பின் கிளை : (ஆண்ட மன்னர்கள்)
194, 195 கலியுகம் பிரமாதி ஆண்டு சித்திரைமாதம் நவமி திதி, மூலம் நட்சத்திரத்தில் உதித்தது. அதுமுதல் பரீச்சித்து மன்னன் 500 ஆண்டுகள் ஆண்டான். ஜனஜேயன் 300, நரேந்திரன் மன்னன், 288, சாரங்கன் 85, செகம்முழுதும் விக்கிரமாதித்தன் 2000, சாலிவாகனன் 349, போச மன்னன் 500, சுப்பராயிலும் 195, கர்த்தாக்கள் (கிருத்துவர்) 85, இஸ்லாம் 62.
196, 197 கடலுகு அப்பால் உள்ள பறட்டையர்கள் 73 இவர்களைச்சார்ந்து வெள்ளை நிறத்தவர்கள் கபடமாகவந்து 96, அதன்பின்பு வந்த விசயன் என்ற அரசர்கள் தோன்றி 40 ஆள்வார்கள். இவைகள் கடந்து பதினெண் சித்தர்களின் கூட்டத்திற் உற்ற ஆன்ம நலம் பொருந்திய (அறிந்த) கில்நாமக்காரர் அகிலத்தை சக்கரம் பொரித்த கொடியுடன் அரசாள்வார். இதை நான்மட்டுமல்ல. சினேந்திரமா முனிவரும் கூறினார்.
மொத்தம் : 5073 ஆண்டுகள்
தற்பொழுது கலியுக நடப்ப |
= |
5110 |
|
கலி நடப்பு |
= |
5110 |
மேற்படி ஆண்டுகள் |
= |
5073 |
|
இந்திய சுதந்திரம் |
= |
5047 |
|
|
37 |
|
|
|
63 |
|