Untitled Document
Home| Trust Services | சித்தர் சிவந்திலிங்கசுவாமிகள் செய்த அற்புதங்கள் | உயிரோசை இதழில் | Video | Enquiry | Photos | Contact Us

Welcome to our Website

அருள்நிலை பெற்ற பேரன்புடையீர்,

ஸ்ரீ அகத்திய மாமுனிவரிடமும், ஸ்ரீ போகமா சித்தரிடமும் தீட்சை பெற்று அரிய பல சித்துக்கள் செய்து புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுகா செம்பூதி என்னும் கிராமத்தில் சிவந்திலிங்கபுரம் எனும் புனித கேஷத்திரத்தில் 450 ஆண்டுகளுக்கு முன் இராமநாதபுரம் ரகுநாதசேதுபதி மன்னர் மற்றும் ஊர் மக்கள் முன்னிலையில் தமது மனைவி ஏகம்மையாரின் கரம் பற்றி தம்பதி சமேதராக ஜீவ சமாதியாகி தவமியற்றும் சித்தர்ஸ்ரீ ஏகம்மையார் சமேத சித்தர்ஸ்ரீ சிவந்திலிங்க சுவாமிகளின் சித்தர்பீட திருப்பணிகள் சத்குரு சத்சங்கம சமாஜம் அறக்கட்டளையின் மேற்பார்வையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கணவரும் மனைவியுமாக ஒரே நேரத்தில் ஜீவசமாதியாகி அருள் பாலிக்கும் இந்த உயரிய சித்தர் பீடத்தின் கும்பாபிஷேக திருப்பணியிலும் மற்றும் சமாஜத்தின் ஆன்மீக அறப்பணிகளிலும் தங்களையும் ஈடுபடுத்திக்கொண்டு சித்தர்ஸ்ரீ ஏகம்மையார் சமேத சித்தர்ஸ்ரீ சிவந்திலிங்க சுவாமிகளின் திருவருளால் பேரின்பப் பெருவாழ்வு பெறுமாறு பணிவன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

பஸ்ரூட் : பொன்னமராவதியிலிருந்து குழிபிறை வழியாக புதுக்கோட்டை செல்லும் பேருந்து.
பஸ்நிறுத்தம் : மேலமேலநிலைவிலக்கு




சித்தர்களின் அரிய தகவல்கள்
  பதினெண் சித்தர்கள் துதி
- - - - - - - - - - - - - - - - - -
  சித்தர்களின் குலதெய்வம்
(வாலை-வாராஹி)
- - - - - - - - - - - - - - - - - -
  அகஸ்தியர் அருள்வாக்கு
- - - - - - - - - - - - - - - - - -
  கோரக்கச் சித்தரின் "சந்திரரேகை"
உலக மாற்றம்
- - - - - - - - - - - - - - - - - -
  கலியுதிப்பில்
(ஆண்ட மன்னர்கள் - இனி ஆளப்போவது)
- - - - - - - - - - - - - - - - - -
  வீர பிரமேந்திர சுவாமிகளின்   
காலக்ஞானம (கலிநடப்பு, முடிவு)
- - - - - - - - - - - - - - - - - -
  சித்தர்கள் வல்லபம்
- - - - - - - - - - - - - - - - - -
  சித்தர்கள் பரகாயப் பிரவேசம்
கூடுவிட்டுப் கூடுபாய்தல்
- - - - - - - - - - - - - - - - - -
  கோரக்கச்சித்தர், கருவூர்ச்சித்தர் கூறும்
இல்லறப் பெருமை

பிற தகவல்கள்
  சிவனிடம் கலி பெற்ற வரங்கள்
- - - - - - - - - - - - - - - - - -
  தர்ம சேனையின் கடமைகள்
- - - - - - - - - - - - - - - - - -
  வைகுண்டர் பிறக்க அடையாளம்
- - - - - - - - - - - - - - - - - -
  சன்மார்க்க பெரும்பதி வருகை
- - - - - - - - - - - - - - - - - -
  வகுப்புவாதத்தை வேரறுப்போம்
         Copyright @ 2010 Siddhar ulagam, Ponnamaravathi www.go4property.com