ஓம் ஸ்ரீசொர்ண பைரவா போற்றி ! ஸ்ரீ காலபைரவர் திருவடிகளே போற்றி!

ஸ்ரீலஸ்ரீ சாக்த மஹா குரு வாழும் சித்தர் டாக்டர் ஸ்ரீம்.மகேஷ் குமார் சுவாமிகள். ஜீ

ஸ்ரீ அன்னை வராஹி

அஷ்வருட மகா வாராஹி அம்மன்

வாழும் சித்தர் டாக்டர் ஸ்ரீம்.மகேஷ் குமார் சுவாமிகள்.

மகா சித்தர் தவ பீடம்

ஸ்ரீ அதி பைரவர்

ஆகர்சன மகா கால பைரவர்

ஸ்ரீம் மகேஷ்சுவாமி ஜீ யின் அன்னை ஆதிபராசக்தி சொர்ண ஆகர்சன மகா கால பைரவர் அஷ்வருட மகா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடம்

பைரவரை வணங்கினாலே எல்லாவித நன்மைகள் கிடைக்கும்

பைரவரை வழிபட சில தினங்கள் உன்னதமான பலன்களைத் தரும். அதில் அமாவாசை, பௌர்ணமி (வெள்ளிக் கிழமையுடன் கூடிய பௌர்ணமி இன்னும் சிறப்பு), தேய்பிறை அஷ்டமி, ஞாயிறு ராகு காலம்.

ஸ்ரீம் மகேஷ்சுவாமி ஜீ

மகா சித்தர் தவ பீடம்

மகா கால பைரவர், சொர்ணாகர்ஷன பைரவர் என்று இரு பெரும் பைரவர்கள் அரசாட்சி செய்கிறார்கள் இந்த இரு பெரும் பைரவ திருமேனிகளுக்கும் புதிதாக ஐம்பொன்னால் ஆன உற்சவ மூர்த்திகள் செய்ய வேண்டி உள்ளது அதற்காக பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்து இந்த பைரவ திருமேனிகள் செய்ய உதவலாம் இதன் மூலமாகவும் உங்கள் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் இந்த பைரவர்கள் அருளால் உங்களுக்கும் உங்களுக்கு பின்னால் வரும் தலைமுறையினர்க்கும் இந்த பைரவர் இருக்கும் காலம் வரை புண்ணியம் கிடைக்கும்.

இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்த உதவியை செலுத்தலாம்.

Donate

மகா சித்தர் தவ பீடம் தொடர்புக்கு

GET IN TOUCH