தேய்பிறை பஞ்சமி பூஜை
By Biravar in Events on April 29, 2021
நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீயின் அன்னை ஆதிபராசக்தி சொர்ணாகர்ஷன மகா கால பைரவர் அஷ்வாரூட மகா வராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடத்தில்
01 – 05 – 2021 சனிக்கிழமை பஞ்சமி திதி மூலம் நட்சத்திரத்தில் இன்று நண்பகல் 01 – 00 மணிக்கு மேல் அஷ்வாரூட மகா வராஹி அம்மனுக்கு தேய்பிறை பஞ்சமி பூஜை மிக சிறப்பாக நடைபெற்றது.
உலகில் கொரோனா 2ம் அலை வேகமாக பரவி வருகின்றது இதில் இருந்து உலக மக்களைய் காக்கும் பொருட்டு நம் தாய் வாராஹி அம்மனுக்கு இன்று விசேஷ பூஜைகள் நடைபெற்றது.
அந்த பூஜையில் நடைபெற்ற அஷ்வாரூட மகா வராஹி அம்மனின் அபிஷேக அலங்காரம் மற்றும் திப ஆராதனை காட்சிகள்.