ஸ்ரீ காலபைரவர் வழிபாடு
By Biravar in News on July 17, 2021
அஷ்ட பைரவர் காயத்ரீ மந்திரங்கள்

1 .ஶ்ரீ அஸிதாங்க பைரவர் காயத்ரீ
(கல்வியில் மேன்மை பெற)
ஓம் ஞானதேவாய வித்மஹே
வித்யா ராஜாய தீமஹி
தந்நோ அஸிதாங்க பைரவ ப்ரசோதயாத்
2. ஶ்ரீ ஶ்ரீ குரு பைரவர் காயத்ரீ
(கடன் சுமை குறைய)
ஒம் ஆனந்த ரூபாய வித்மஹே
டங்கேஷாய தீமஹி
தந்நோ குரு பைரவ ப்ரசோதயாத்
3. ஶ்ரீ சண்ட பைரவர் காயத்ரீ
( சத்ரு தொல்லை நீங்க)
ஓம் சர்வசத்ரு நாஸாய வித்மஹே
மஹாவீராய தீமஹி
தந்நோ சண்ட பைரவ ப்ரசோதயாத்
4.ஶ்ரீ குரோதன பைரவர் காயத்ரீ
(அகங்காரம் அகல,சனி பாதிப்பு குறைய)
ஓம் கிருஷ்ண வர்ணாய வித்மஹே
லட்சுமி தராய தீமஹி
தந்நோ குரோதன பைரவ ப்ரசோதயாத்
5.ஶ்ரீ உன்மத்த பைரவர் காயத்ரீ
(தீய குணங்கள் விலக)
ஓம் மஹாமந்த்ராய வித்மஹே
வாராஹி மனோகராய தீமஹி
தந்நோ உன்மத்த பைரவ ப்ரசோதயாத்
6.ஶ்ரீ ஸம்ஹார பைரவர் காயத்ரீ
(துஷ்டர்களை அழிக்க)
ஓம் மங்களேஷாய வித்மஹே
சண்டிகாப்ரியாய தீமஹி
தந்நோ ஸம்ஹார பைரவ ப்ரசோதயாத்
7.ஶ்ரீ பீஷண பைரவர் காயத்ரீ
(பயம் நீங்க)
ஓம் சூலஹஸ்தாய வித்மஹே
ஸர்வானுக்ரஹாய தீமஹி
தந்நோ பீஷண பைரவ ப்ரசோதயாத்
8.ஶ்ரீ கபால பைரவர் காயத்ரீ
(அறியமை நீங்க)
ஓம் காலதண்டாய வித்மஹே
வஜ்ரவீராய தீமஹி
தந்நோ கபாலபைரவ ப்ரசோதயாத்
9.ஶ்ரீ யோக பைரவர் தியானம்
உஷ்ணீம் நீலோத்பல பத்ரபுஷ்பாம் த்வய தம்ஸ்ட்ரவக்ராம்
அசனீம்சஹீம் யோகானஸ்த்தாம்
கர்ணேன தாடங்க கரண்டமகுடாம் கரத்வயாம்
ஶ்ரீ வல்மீக பைரவம் வந்தே நமாமி
நவகிரகங்களால் ஏற்படும் கால சர்ப்ப தோஷம், நாக தோஷம் முதலியவை பைரவரை வழிபட நிவர்த்தி ஆகும். அஷ்டமி திதியில் அஷ்ட லஷ்மிகளும் பைரவரை வழிபடுவதாக ஐதீகம். ஆகையால் வெள்ளிக்கிழமையில் அஷ்டமி வருகையில் பைரவரை வழிபட லஷ்மி கடாட்சம் சித்திக்கும் என்பது நம்பிக்கை.
ஓம் ஷ்வானத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தன்னோ பைரவ ப்ரசோதயாத்.
இந்த காயத்ரியை அஷ்டமி
வழிபாடு தினத்தில் 108 முறை சொல்லலாம்.
ஸ்லோகம் :
ஓம் கால காலாய வித்மஹே!
காலஹஸ்தாய தீமஹி
தன்னோ கால பைரவ ப்ரச்சோதயாத்
நமது தூத்துக்குடி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீயின் அன்னை ஆதிபராசக்தி சொர்ணாகர்ஷன மகா கால பைரவர் அஷ்வாரூட மகா வராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடத்தில் இந்த மாதம் 09.07.2021 அம்மாவாசை அன்றில் இருந்து 10 நாட்கள் அஷடா நவராத்திரி இந்த நவராத்திரி வாராஹி அம்மனுக்கான நவராத்திரி இந்த உற்சவத்தின் நிறைவு நாளில் வாராஹிக்கும் உன்மத்த பைரவருக்கும் திருக்கல்யாணம் நடைபெறும் இந்த இடைப்பட்ட காலத்திற்க்குள் நாம் உன்மத்த மகா கால பைரவர் ஐம்பொன் சிலையை செய்து நமது பீடத்திற்கு கொண்டு வர வேண்டிய கால கட்டத்தில் உள்ளோம் இதற்காக பக்தர்கள் இந்த கஷ்ட காலத்திலும் தங்களால் முடிந்த உதவிகளைய் செய்து உன்மத்த மகா கால பைரவர் நமது பீடத்திற்க்கு வர உதவுங்கள் மேலும் குருவருளும், திருவருளும் பெற்று வாழ்வாங்கு வாழ வேண்டுமென வாழ்த்தி வேண்டிக் கொள்கிறேன்.
எல்லோருக்கும் எப்போதும் நல்லதே நடக்க நம் உன்மத்த மகா கால பைரவசுவாமி துணை நின்று திருவருள் புரிவார் !
நம் வாழ்வில் அனைத்துக்கும் ஆதியே வாராகி தான்..
சாக்த மார்க்கத்தில் இவள் போல ஒரு காருண்யமும் இல்லை .. பிரளயமும் இல்லை ..
நினைத்து பார்த்த மாத்திரத்தில் கண்முன்னே சட்டென்று காட்சி தருபவள் #அஸ்வாரூடா வாராகி.. இவளோ வெண்குதிரை மீது யௌவனவதியாக பேரழகுடன் காற்றாக பறப்பவள்… மும்மடிப்புடைய இடையுடன் சர்வ நவரத்தினங்கள் ஆபரணங்கள் தரித்து வரும் அநாதரட்சகி .. இவளை நள்ளிரவு ஆராதனை செய்யும் பக்தர்கள் காதில் பன்றி உருமலுடன் தான் நேரில் பிரத்யட்சமாக வந்திருப்பதை தெரிவிப்பாள் ..
மேலும் நமது பீடத்தில் இந்த வருடமும் ஆனி மாதம் அம்மாவாசையில் இருந்து பத்து நாட்கள் அஷடா நவராத்திரி உற்சவம் நடைபெற இருக்கின்றது. 09.07.2021ல் வெள்ளிக்கிழமை அம்மாவசை அன்று தீர்த்தவாரி மற்றும் மாகாப்பு அலங்காரத்துடன் தொடங்கி 19.07.2021 வரை பத்து நாட்கள் தினமும் ஹோமம், அபிஷேகம் ஆலங்காரம் விஷேச பைடயலுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். கடைசி நாள் அன்று திருக்கல்யாண வைபவத்துடன் மக்களுக்கு சிறப்பு கல்யாண சாப்பாட்டுடன் உற்சவம் நிறைவுறும்.
இந்த உற்சவ நிகழ்வுக்கும் கட்டளைதாரர்கள் வரவேற்க படுகின்றனர் இதற்கும் பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்யலாம்.
அழைக்கின்றோம் தூத்துக்குடியம்பதி
ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ யின் அன்னை ஆதிபராசக்தி சொர்ண ஆகர்சன மகா கால பைரவர் அஷ்வருட மகா வாராஹி அம்மன் மகா சித்தர் தவ பீடம்
5/122,விஸ்வபுரம். மெயின்ரோடு.
தூத்துக்குடி – 628002.
தொடர்புக்கு ; 9894336164.
இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.
Maheshkumar
Acc.. 20469779163
Ifsc.. SBIN0017124
MICR.. 627002045
Swiftcode.. SBININBB
STATE BANK OF INDIA
TUTICORIN BRANCH
Google pay.. +91 98943 36164
Phone pay.. +91 98943 36164
ஸ்ரீம் அன்னை ஆதி பைரவர் வராஹி அறக்கட்டளை