About மகா சித்தர் தவ பீடம்
தூத்துக்குடியம்பதி விஸ்வபுரம் #ஸ்ரீம்மகேஷ்சுவாமி_ஜீ மகா சித்தர் தவ பீடத்தில் மகா கால பைரவர், சொர்ணாகர்ஷன பைரவர் என்று இரு பெரும் பைரவர்கள் அரசாட்சி செய்கிறார்கள் இந்த இரு பெரும் பைரவ திருமேனிகளுக்கும் புதிதாக ஐம்பொன்னால் ஆன உற்சவ மூர்த்திகள் செய்ய வேண்டி உள்ளது
அதற்காக பக்தர்கள் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகள் செய்து இந்த பைரவ திருமேனிகள் செய்ய உதவலாம் இதன் மூலமாகவும் உங்கள் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தியாகும் இந்த பைரவர்கள் அருளால் உங்களுக்கும் உங்களுக்கு பின்னால் வரும் தலைமுறையினர்க்கும் இந்த பைரவர் இருக்கும் காலம் வரை புண்ணியம் கிடைக்கும்.
மேலும் இந்த பைரவர் திருமேனிகளுக்கு உதவி செய்வதன் மூலம் நமது குடும்பத்தில் உள்ள அனைத்து விதமான பிரச்சனகளும் குடும்பஒற்றுமை, கல்வி, வேலைவாய்ப்பு, கல்யாணம், குழந்தையின்மை, மாந்திரிக சூழ்ச்சியால் பாதிக்கப்பட்டவர்கள், கண்திருஷ்டியால் பாதிக்கபட்டவர்கள்.பூா்வ ஜென்ம கர்மாவால் பாதிக்கப்பட்டவர்கள் பிதூர்தோசம், பிதூர்சாபம்உள்ளவர்கள், காலசர்ப்ப தோசம்,நவக்கிரக தோஷம், பிரம்மஹத்தி தோஷம் போன்ற அனைத்து விதமான எல்லா தோஷங்களும் நிவர்த்தி ஆகும். நமக்கு தான் குறிப்பிட்ட வயதில் மரணம் உண்டு இந்த உற்சவ திருமேனிகள் 1000 வருடங்கள் கடந்தாலும் அப்படியே தான் இருக்கும் இந்த திருமேனிகளுக்கு உதவுவதன் மூலம் இந்த திருமேனிகள் இருக்கும் காலம் வரை நமக்கும் நமக்குப்பின் வரும் நம் சந்ததியினருக்கும் எந்த பாதிப்பும் வராமல் இந்த தெய்வத்தின் அருள் நம்மை பரிபூரணமாக காத்து நிற்க்கும் மிகப்பெரிய புண்ணியம் கிடைக்கும்.
நமது பீடத்திற்காக இப்பொழுது உன்மத்த மகா கால பைரவர்,& சொர்ண ஆகர்சன பைரவர் செய்ய முடிவு செய்து உன்மத்த மகா கால பைரவர் தனது திருமேனியில் 12ராசிகளைய் குறிக்கும் வகையில் 12 நாகங்களைய் ஆபரணமாகவும் திருவாட்சியில் ஒவ்வொரு பக்கமும் 9 கிரகங்களைய் தாங்கி நிற்பது போல 9 நாக சர்ப்ப அமைப்புகள் காலசர்ப்ப தோஷத்தில் ராகு கேது பிடிக்குள் அனைத்து கிரகங்கள் இருப்பது போல் நமது பீட பைரவர் நாகங்களுக்கு மத்தியில் காலசர்ப்பதோஷ நிவாரணியாகவும் மேலும் குதிரை, நாய் வாகனத்துடனும் பித்ரு, சர்ப்ப தோஷத்துக்கு நிவாரணியாக அமைய உள்ளார். அனைத்து நட்சத்திர ராசியினரும் வழிபட்டு பயனடையும் வகையில் அமைய உள்ளது.
ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் செல்வத்திற்க்கு அதிபதியாகவும் வாழ்வில் வெற்றிக்காக போராடி கொண்டிருப்பவர்கள் மேலும் தனது துறையில் 99/- விழுக்காடு வந்து தோல்வி அடைபவர்கள் இந்த பைரவரை சரணடைந்தால் வெற்றி பெரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் அவரது திருவாட்சியில் அனைத்து தடைகளையும் எரிக்கும் விதமாக தீச் சூவாலய் அமைப்புடன் அமைய உள்ளது .இவரைய் சரணடைய எங்கும் எதிலும் வெற்றி தான்.

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை சரணடைந்தால் வெற்றி பெரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது மேலும் அவரது திருவாட்சியில் அனைத்து தடைகளையும் எரிக்கும் விதமாக தீச் சூவாலய் அமைப்புடன் அமைய உள்ளது .இவரைய் சரணடைய எங்கும் எதிலும் வெற்றி தான்.இந்த இரு பெரும் பைரவர் ஐம்பொன் சிலை செய்வதற்க்கு மோல்டிங்டைய் எல்லாம் ரெடியாகி விட்டது மெட்டல் வாங்க பணம் இல்லாத காரணத்தால் வேலைகள் தடைப்பட்டுள்ளது. இந்த அருமையான புண்ணிய காரியத்தில் தங்களால் முடிந்தால் முடிந்த உதவிகளை செய்து பைரவர் ஐம்பொன் சிலை செய்ய உதவுவதன் மூலம் நமக்கும் நமக்கு பின் வரும் தலைமுறையினருக்கும் புண்ணியத்தைய் சேர்த்து வாழ்வாங்கு வாழ செய்யுங்கள் என்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். இந்த புண்ணிய காரியத்தில் பங்கேற்க தங்களால் முடிந்தால் முடிந்த உதவியை இந்த வங்கி கணக்கில் செலுத்தலாம்.
About ஸ்ரீம் மகேஷ் சுவாமி ஜீ

சுவாமிஜீ சிறுவயதில் இருந்தே சிவனின் மேல் மிகுந்த பற்றுடையவர் மிக சிறந்த சிவ பக்தர் ஆரம்ப காலத்தில் உழவார பணியே உயிர் மூச்சாக இருந்தவர் பிறகு பூஜை இல்லாத பல ஆலயங்களுக்கு பூஜைகள் நடைபெற பாடுபட்டார் பிறகு பல ஆலயங்களுக்கு திருப்பணி வேலைகள் நடத்தி கும்பாபிஷேக நடைபெற காரணமாகவும் இருந்து சிவ தொண்டே உயிர் மூச்சாக இருந்து தன் வாழ்வில் பல மகான்களின் தொடர்பு என தன் வாழ்க்கையைவே ஆன்மீகத்திற்க்காக அர்ப்பணித்து சன்னியாசியாகவே வாழ்ந்து இறை தொண்டுகள் செய்து வருகிறார் மருத்துவம் ஜோதிடம் ஆன்மீகம் மாந்திரீகஆராய்ச்சி என எல்லாம் தெரிந்தும் எதையும்மே தொழிலாக செய்வதில்லை அண்ணாமலையார் மீதும் மிகுந்த பற்று உடையவர் அடிக்கடி தன் வாழ்வில் திருவண்ணாமலை செல்பவர் திருச்செந்துரான் மிதும் அளவு கடந்த அன்பு உண்டு பிறப்பிலே அம்பாள் அனுக்கிரகத்துடன் பிறந்தவர் என்று சந்திக்கும் பல மகான்கள் கூறியுள்ளனர் ஆனால் சிவ வழிபாடு தவிர வேறு எந்த அம்பாள் கோயிலுக்கும் செல்லாதவர் விநாயகர் பைரவர் உபாசகர் ஒரு கால கட்டத்தில் ஒரு காளிக் கோயிலில் நான்கு தலைமுறையாக வேலை பார்த்து வந்த பூசாரி கோயிலில் அம்மன் கழுத்தில் இருந்த தாலி செயினை திருடி விற்று மாட்டிக் கொண்டான் பிறகு நிர்வாகம் அவனைய் வேலையில் இருந்து துரத்தியது அதன் பிறகு அங்கு வேலைக்கு வரும் பூசாரிகள் அனைவரையும் மிரட்டியும் யாரும் வந்து பூஜை செய்ய முடியாத அளவில் ஒரு தொழிலாளியைய் வைத்து நிறைய இடையூறுகள் செய்ய அந்த நேரத்துல கோயில் நிர்வாகம் என்னை சந்தித்து நடந்ததை கூறி என்னைய் அந்த கோயிலில் பூஜை பண்ண சொன்னாங்க நானும் வாழும் வாழ்வில் உயிரே போவதாக இருந்தாலும் அது இந்த காளிக்காக போகட்டும் என்று பூஜை செய்ய ஒப்புக் கொண்டு ஒரு வருட காலம் வேலை செய்து விட்டு எல்லாவித குழப்பங்களையும் சரி செய்து விட்டு அந்த அம்பாளிடம் சொல்லி விட்டு தான் வந்தேன் அப்பொழுது அந்த தாய் நீ என்னைய் விட்டு சென்றாலும் நான் உன்னைய் விடமாட்டேன் என்றால் இப்படி தான் சிவனடியாராக இருந்த நான் அம்பாள் தாசனாக மாறினேன்.